கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டதால் திடீர் தற்கொலை!
தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார்.
தகப்பானியை சேர்ந்த 35 வயது வாலிபர் இந்த முடிவு எடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments are closed.