கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 76 வயது முதியவர் உயிரிழப்பு
கொரோனாவால் இந்தியாவில் முதல் பலி, சவுதியில் இருந்து வந்த நபர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். கலபுர்கியைச் சேர்ந்தவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது பரிசோதனை முடிவில் உறுதியாகி உள்ளது