புஷ்பவனம் குப்புசாமி மகளுக்கு என்ன நடந்தது? இதோ வீடியோ

கிராமியப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மகள் மாயமாகிவிட்டதாக காலையில் இருந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தான் நலமுடன் இருப்பதாக கூறி அவர்களின் மகள் பல்லவி பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

இவர் காணாமல் போனதால் உறவினர்கள் போலீசில் புகார் அளித்ததாக கூறப்பட்டது.

தற்போது என்னவென்றால் புஷ்பவனம் அவர்களின் மகள் பல்லவியே தனது சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் என்னை பற்றி பரவுகிறது யாரும் நம்ப வேண்டாம் என வீடியோ போட்டுள்ளார்.Comments are closed.

https://newstamil.in/