விஜய் மாஸ்டர் எப்போது ரிலீஸ்? ஆறுதல் அப்டேட்!

லோகேஷ் காமராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்று படம் திரைக்கு வராத நிலையிலும் #MASTERFDFS என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் விஜய்யின் தீவிர ரசிகர்கள். இதுஒருபுறமிருக்க திரையரங்க உரிமையாளர்களும் இன்று மாஸ்டர் திரைக்கு வந்திருந்தால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டிருக்கும் என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளது.

vijay master movie release update
vijay master movie release update

72 thoughts on “விஜய் மாஸ்டர் எப்போது ரிலீஸ்? ஆறுதல் அப்டேட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/