சூரரை போற்று டீசர் ‘இப்ப நானும் வேற டா; கிட்ட வந்து பாரு டா’
நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சூரரை போற்று இந்த படத்தில் பிரபல ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டிங்ல இருக்கு. SooraraiPottruTeaser