ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27, 2026

🔴 master movie release

master movie release குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் முக்கியத் தகவல்கள்.

விஜய் மாஸ்டர் எப்போது ரிலீஸ்? ஆறுதல் அப்டேட்!

லோகேஷ் காமராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

விளம்பரம்