கணவரின் கள்ளத் தொடர்பு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும், நடிகருமான ஈஸ்வர் மகாலட்சுமியுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக பல புகார்கள் கூறினார்.

இந்நிலையில், அடையாறு, எல்.பி., சாலையில் வசித்து வரும், ‘டிவி’ சீரியல் நடிகை, ஜெயஸ்ரீ மற்றும் இவரது கணவரும், டிவி சீரியல் நடிகருமான ஈஸ்வருக்கும், குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினையால் ஜெயஸ்ரீ மிகவும் மன அழுத்ததில் இருந்ததாகவும், அதனால் இன்று அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.Comments are closed.

https://newstamil.in/