‘செம்பருத்தி’ சீரியல் நடிகை பாரத நாயுடு திடீர் திருமணம்!
ஜீ தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியல் மிகவும் பிரபலம். அதில் நாயகன்-நாயகியின் திருமணம் எப்போது என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு.
இதில் வில்லியாக நடித்து வருபவர் பாரதா நாயுடு. இவருக்கும், பரத் என்பருக்கும் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
Comments are closed.