விஜய் பற்றி ட்விட்டரில் நக்கல் அடித்த எச் ராஜா

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், அவரின் வீட்டிற்கு கூடுதலாக வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை புரிந்துள்ளனர்.

இந்நிலையில் வரி கட்டாமல் வருமான வரித் துறையை ஏமாற்றினால் ரெய்டு நடக்கத் தான் செய்யும் என எச் ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ட்விட்டரில் “இலவச டிவியை வீசி எறிந்து படமெடுத்த வீரர் ஆயிற்றே. நேர்மை?” என்று பதிவிட்டிருக்கிறார்

மேலும் இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் ’வருமான வரித்துறையினர் தக்க ஆதாரம் இல்லாமல் ரெய்டு செய்ய மாட்டார்கள் என்றும் வருமான வரி ஏய்ப்பு செய்தால் இதுபோன்ற ரெய்டு நடக்கத் தான் செய்யும் என்று கூறினார்.


858 thoughts on “விஜய் பற்றி ட்விட்டரில் நக்கல் அடித்த எச் ராஜா