வேறு போட்டோவே இல்லையா; சகோதரன் முன்பு இப்படியா?

ஹிந்தி நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான். ‘அட்ராங்கி ரே’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷ், அக்ஷய் குமார், சயீஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஹிந்தியில் வளர்ந்து வரும் இளம் நடிகை. சமூகவலைதளத்தில் விதவிதமாக கவர்ச்சி படங்கள் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை சாரா அலிகான் தனது தம்பி இப்ராஹிமிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த போட்டோவில் சாரா, பிகினி உடையில் சகோதரன் உடன் உள்ளார். இதை தான் ரசிகர்கள் வசைபாடி வருகின்றன.

‘பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதர். உனக்கு தெரிந்ததை விட அதிகமாக உன்னை நேசிக்கிறேன். இன்று உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சகோதரரன் உடன் இருக்கும் வேறு போட்டோவே இல்லையா. ஒரு சகோதரன் முன்பு இப்படியா நீச்சல் உடையில் இருப்பது… என சகட்டுமேனிக்கு அவரை வசைபாடி உள்ளனர். அதிலும் சிலரோ, ‛‛நீங்கள் முஸ்லீம் என சொல்லாதீர்கள், தயவு செய்து உங்கள் பெயரையும், மதத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்… என அறிவுறுத்தி உள்ளனர்.


77 thoughts on “வேறு போட்டோவே இல்லையா; சகோதரன் முன்பு இப்படியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/