அதிமுக முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்
அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே போட்டி எழுந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்பது, இன்று அறிவிக்கப்படும் என, அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு அதிகரித்துள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.
LATEST FEATURES:
நடிகர் யோகி பாபு சிறுவர்களுடன் ஜாலியாக கால்பந்து விளையாடி வீடியோ
ரஜினிகாந்த் ஜெயிலர் படம் அதிக வசூல் சாதனை
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அ.தி.மு.க., பொதுக்குழு செல்லும்: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு
பாடகி வாணி ஜெயராம் மர்ம மரணம்!
தளபதி 67-ல் களமிறங்கிய நடிகர்கள்
இயக்குனர் அட்லீ - பிரியாவுக்கு குழந்தை பிறந்ததுள்ளது
சேர் எடுத்துட்டு வாடா - தொண்டர் மீது கல்லை எறிந்த அமைச்சர் நாசர் - தீயாய்ப் பரவும் வீடியோ!