வாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள உள்ளது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது.


26 thoughts on “வாத்தி கமிங் – மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *