தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

rajinikanth thalaivar 168 congratulates keerthy suresh for winning national award

இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

rajinikanth thalaivar 168 congratulates keerthy suresh for winning national award

இந்நிலையில் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டி ‘தலைவர் 168’ படக்குழு சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ‘தலைவர் 168’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்க்கு ‘தலைவர் 168’ படக்குழு நடத்திய பாராட்டு விழா புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்ற கொண்டாட்டத்தை பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்த தலைவர் 168 படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

rajinikanth thalaivar 168 congratulates keerthy suresh for winning national award

26 thoughts on “தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *