தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.264 உயர்வு

DatePure Gold (24 k)Standard Gold (22 K)
1 grm8 grm1 grm8 grm
25-12-2019388031040369829584
24-12-2019384730776366529320

தங்கம், ஏழை எளிய மக்களுக்கு மட்டுமல்ல, வியாபார நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு கூட அவசர நேரத்தில் கை கொடுக்கும் ஒரு உற்ற நண்பண்.

சென்னையில் இன்று (டிசம்பர் 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 33 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,698 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,665 ஆக மட்டுமே இருந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு 264 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இன்று விடுமுறை என்பதால் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, 29,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 29,584 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்திருக்கிறது.


1 thought on “தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.264 உயர்வு

 • December 18, 2021 at 8:44 pm
  Permalink

  Your style is very unique compared to other people I’ve read stuff from.
  I appreciate you for posting when you’ve got the opportunity,
  Guess I’ll just bookmark this web site.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *