விஜய்யுடன் கியூட் நைனிகா! மீனா வெளியிட்ட புகைப்படம்!

நடிகை மீனாவின் மகளான நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அமலா பாலின் மகளாக நடித்து அசத்தி இருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தெறி படத்திலேயே நடிப்பில் அசத்தியிருப்பார் நைனிகா. தனது கியூட்டான முக பாவனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்நிலையில், நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராமில் தெறி வெற்றி விருந்தின் போது எடுக்கப்பட்ட குழந்தை நைனிகாவுடன் தளபதி விஜய்யின் இதுவரை வெளியிடாத படத்தை பகிர்ந்துள்ளார்.

Vijay Naninika - Theri success party
Throwback pic..Theri success party 

908 thoughts on “விஜய்யுடன் கியூட் நைனிகா! மீனா வெளியிட்ட புகைப்படம்!