புதன்கிழமை, செப்டம்பர் 30, 2026
Latest

மொட்டை மாடியில் ஜாலியா இருந்த அபர்ணதி

கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் ஆனவர் அபர்ணதி, சமீபத்தில் அவர் யோகா செய்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.