கவின் நடிப்பில் ‘லிப்ட்’ பர்ஸ்ட் லுக் வெளியானது!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

Image
Lift first look poster

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின், லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார். இந்நிகழ்ச்சி கவினை அதிக ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்று கூட கூறலாம்.

இந்நிலையில் கவின் நடிப்பில் உருவாகும் இரண்டாவது படம் லிப்ட். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. லிப்ட் படத்தின் கதை ஒரு கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தாக இருக்கும் என தெரிகிறது.


Tag: , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *