கவர்ச்சி உடையில் இறங்கிய அஜித் மகள்!
குழந்தை நட்சத்திரமாக அனிகா 2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானார், 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். அடுத்து சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா.
சமீபகாலமாக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராமில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர் நடிகை அனிகா.
இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் வீடியோ ஒன்றில், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்த அனிகா இது! என்று ரசிகர்கள் ஆச்சிரியப்படுத்தும் வகையில் இருக்கிறது.
15 வயதாகும் அவர், வயது முதிர்ந்த நடிகைகளை போல கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார். அப்படி அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments are closed.