பொன்மகள் வந்தாள் – ஜோதிகாவிற்கு வந்த சோதனை!
தம்பி படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் படம் பொன்மகள் வந்தாள். புதுமுக இயக்குநர் ஜே.ஜே. பிரிட்டோ இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிக்கப்பட்டு இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை சத்யம் சினிமாஸில் நடைப்பெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனோவின் அச்சத்தால் தற்போது இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக கொரோனோவால் பல சினிமா பிரபலங்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.
ரசிகர்கள் முன் ஆபாச உடையில் கத்ரீனா கைப் – வீடியோ
அதற்குப் பதிலாக விழா இன்றி சமூக வலைத்தளங்களில் நேரடியாக இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
மேலும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால், மாஸ்டர், சூரரை போற்று படங்கள் ரிலிஸாவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது. அதோடு வலிமை, மாநாடு போன்ற படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்