இந்தியன்-2 விபத்து கமலுக்கு காவல்துறை சம்மன்
இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி வைத்துள்ளது.
அனுப்பி வைத்துள்ளது நாளை மறுநாள் சென்னை வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து, கமலிடமும் விபத்து தொடர்பாக விசாரணை, பிப்.19ல் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலி
கிரேன் விழுந்த விபத்து தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
Comments are closed.