ஆஷிஷ் வித்யார்த்தி சொன்ன மனதை நெகிழ வைத்த ‘குட்டி ஸ்டோரி’ வீடியோ
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது நண்பர் ஒருவருடன் காலை ஆறு மணியளவில் மும்பையிலிருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் வண்டியை ஓட்டி சென்ற டிரைவர், தனது மகளுடன் உரையாடிய அந்த நிகழ்வை பற்றி வீடியோவில் பேசியிருந்தார். இதோ அந்த வீடியோ