சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்
பீகாரில் பாட்னாவிலிருந்து மும்பைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் விசாரணையை மாற்றக் கோரி நடிகர் ரியா சக்ரவர்த்தியின் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது அதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Comments are closed.