‘இயக்குனர்களோடு படுத்தேன்’ டிக் டாக் கவர்ச்சி புயல் இலக்கியா அதிரடி!

டிக் டாக் செயலில் மூலம், இருந்த இடத்தில் இருந்தபடி பலர் பிரபலமாகி வருகிறார்கள். எவ்வளவோ பேரு வெயிலில் நின்னு, இரத்தம் சிந்தி சிந்தி, கடுமையாக உழைத்து, கஷ்டத்தையும், அவமானத்தையும் கடந்து வந்து எதாவது ஒரு சீன்ல தலையைங்காடி விட மாட்டோமா, சினிமாவில் நடிக்க ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா, என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், டிக் டாக் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி பட வாய்ப்புகளை வசப்படுத்தி கொண்டுள்ளனர்.

இலக்கியா மாதிரி பெண்கள் கவர்ச்சி நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு தூக்கலான கவர்ச்சியை டிக் டாக்கில் கொட்டி கொட்டி, தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தையே உருவாகியுள்ளவர் இந்த டிக் டாக் பிரபலம் இலக்கியா.

டிக் டாக்கில் முதலில் சாதாரணமாக விடியோவை பதிவு செய்தவர், லைட்டா கொஞ்சம் இடுப்பை காட்டி, வீடியோ வெளியிட்டதற்கே லைக்குகள் மற்றும் ஷார் எதிர்பார்த்ததை விட எகிற, பிட்டு பிட்டு உடை அணிந்து ஒட்டு மொத்த உடலையும் காட்டி, டிக் டாக் செய்ய துவங்கினார்.

அப்படி கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. டிக் டாக் மூலம் யோகிபாபு நடித்த சோம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் கேட்பவருக்கே காது கூசும் இரட்டை அர்த்தம் கொண்ட டயலாக்குகளுக்கு நடித்து காட்டுவதில் அம்மணி அம்புட்டு ஃ பேமஸ். டிக் டாக்கில் அசுர வளர்ச்சி கண்டுகொண்டிருந்த இவருக்கு, ஆப்பு வைப்பது போல், சில மர்ம நபர்கள் யாரோ, பிறந்த மேனியில் லைவ் சாட் செய்வதாக கூறி, இலக்கியாவின் பெயரை பயன்படுத்தி பல பேரிடம் 5000 ரூபாய் வீதம் பெற்றதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, தற்போது சில இயக்குனர்கள் தனக்கு நடிப்பு ஆசையை தூண்டிவிட்டு அவர்கள் தங்களோடு படுக்கையை பகிறுமாரு கேட்டுக்கொண்டு அதற்கு ஒத்துக்கொண்ட பின் வாய்ப்பு தராமல் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று கூறியது கோலிவுட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையதள ஊடகம் ஒன்றிற்கு இலக்கிய கொடுத்துள்ள பேட்டியில், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, சிலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டு ஏமாற்றியுள்ளார் என பகீர் தகவலை கூறியுள்ளார். இந்த மாதிரி எங்கேயோ கேட்டது போல் ஞாபகம் வருகிறதா ? வேறு யாருமில்லை நம்ம சர்ச்சை புயல் ஸ்ரீ ரெட்டி. மேலும் சிறிய சிறிய படங்களில் தான் நடித்த போது கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் நடித்ததாக கூறியுள்ளார்.


162 thoughts on “‘இயக்குனர்களோடு படுத்தேன்’ டிக் டாக் கவர்ச்சி புயல் இலக்கியா அதிரடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/