கவர்ச்சி கிராமத்து பெண்ணாக ரம்யா பாண்டியன்
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார்.
சமீப காலமாக பிரபல விஜய் தொலைக்காட்சியில் சமையல் போட்டியில் பங்கேற்று வருகிறார். இதற்காகவே பல இளைஞர்கள் விஜய் டிவியை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
பட வாய்ப்பு இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ரம்யா பாண்டியனை வித்தியாசம் வித்தியாசமாக புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமத்து பெண்ணாக மாறியுள்ள புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
Comments are closed.