காதலரை கரம் பிடித்தார் காஜல் அகர்வால்; களைகட்டும் காஜல் வீடு! – படங்கள்

நடிகை காஜல் அகர்வால் தனது காதலரான தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை கரம் பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது காஜல் அகர்வால் கைவசம் இந்தியன் 2, ஹேய் சினாமிகா ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில், தனக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலு என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு காஜல் அகவர்வாலே அறிவித்திருந்தார்

காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லுவுக்கும் இன்று அக்டோபர் மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இத்தகவலை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 6-ம் தேதி சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.


2,664 thoughts on “காதலரை கரம் பிடித்தார் காஜல் அகர்வால்; களைகட்டும் காஜல் வீடு! – படங்கள்