Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

இவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது!

இந்த வாரம் நடைபெற்ற பிக் பாஸ் 4 எவ்விஷன் ப்ராசஸில் 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள்.

ஆம் வேல்முருகன், சனம் ஷெட்டி, பாலாஜி, அனிதா ஆஜீத், சுரேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட 11 நபர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒளிபரப்பான எபிசோடில் மக்கள் வாக்குகள் மூலம் சனம், ரியோ, ரம்யா, பாலா, ரமேஷ், அனிதா காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றும் நாளையும் கமல் பங்கேற்கும் எபிசோட் காட்சியாக்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Image

அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாடகர் வேல் முருகன் வெளியேறியதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.



Comments are closed.