நந்திதா ரசிகர்களை கவர நியூ ட்ரிக் – கவர்ச்சி வைரல் போட்டோஸ்!
நந்திதா புதிய போட்டோசூட்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஒரு போட்டோஷுட் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார் நந்திதா ஸ்வேதா. அப்புகைப்படம் தற்போது ஆன்லைனில் டிரென்டாகி வருகிறது.
Comments are closed.