ராய் லட்சுமிக்கு போட்டியாக பிகினி உ டையில் ரகுல் ப்ரீத்

அனைத்து முன்னணி நடிகர்கள் சமீபத்தில் பிகினி உ டையில் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வராங்க. தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரகுல் பிரித் சிங்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் இந்தியில் கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் பிரீத் சிங். சமீப காலமாகவே தமிழ் பிரீத் பலரும் பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிட வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்கள்.

View this post on Instagram

🔥🔥🔥

A post shared by Rakul Preet Singh 💕 (@rakulpreeth.fb) on

சமீபத்தில் நடிகை ராய் லட்சுமி, காஜல் அகர்வால் கூட கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.

https://newstamil.in/