முதன் முறையாக லாஸ்லியா வாய்ப்புக்காக போட்டோ ஷூட்!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஒரே நாளில் இவருக்கு சமூக வலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட உருவானது இதற்கு முக்கிய காரணமே இவரது க்யூட்டான தோற்றம் முக்கிய கூறலாம்.
இந்த நிலையில் லாஸ்லியா முதன் முறையாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது பல்வேறு லைக்ஸ்களை குவித்து வருகிறது . லாஸ்லியா பிக் பாஸ் வருகிறது இருந்த போது இயக்குனர் கே எஸ் ரவி குமார் லாஸ் லியாவிடம் பேசிய போது திரை உலகம் உங்களை வரவேற்க காத்து கொண்டு இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், லாஸ்லியா ராஜா ராணி சீசன் 2 வில் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
[ngg src=”galleries” ids=”23″ display=”basic_slideshow”]
Comments are closed.