ஏமாற்ற வாய்ப்பு – 2020-ம் ஆண்டின் எச்சரிக்கை தகவல்

வரவிருக்கும் 2020 ஆம் ஆண்டில் ஒரு தேதியை எழுதும்போது, அதன் முழு வடிவத்தில் எழுத வேண்டும்.

எடுத்துகாட்டிற்கு 31.01.2020, 31.01.20 என எழுதினால் அதை 31.01.2000 அல்லது 31.01.2019, 2018, 2017 என பல வருடங்களாக மாற்றிக்கொள்ள முடியும். இதை வைத்து சிலர் நம்மை ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே எந்தவொரு ஆவணத்திலும் 20 என எழுதாமல் 2020 என எழுத வேண்டும். இந்த சிக்கல் 2020 ஆம் ஆண்டில் மட்டுமே உள்ளது. எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *