நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: பெற்றோர் மகிழ்ச்சி

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டதற்கு அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

டில்லியில் மருத்துவ மாணவி ‘நிர்பயா’வை பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும், ஏழு ஆண்டுகளுக்கு பின் இன்று(மார்ச்20) காலை 5.30 மணிக்கு தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர்.


156 thoughts on “நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: பெற்றோர் மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/