காரி துப்பிய நியூஸிலாந்து மக்கள் – இப்படி செய்யலாமா?

கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு மத்தியில் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் வகையில் அவர்கள் மீது துப்பி, தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பதாக பின்னர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட ஒரு நபர் போலீசை பார்த்து துப்பியதும், அவரிடம் கோவிட் -19 இருப்பதாகக் கூறியதும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்தில் இதுமாதிரியான சம்பவத்திற்குபின் இதுவரை 5 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/