14 வயது சிறுவனுடன் ஜாலியாக இருந்த 30 வயது பெண் – காலையில் சடலமாக கிடந்த பரிதாபம்!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 30 வயது ஷீலாவுக்கு 14 வயது சிறுவனுடன் உறவு இருந்துள்ளது, ஜாலியாக இருக்க கூப்பிட்டும் ஷீலா தேவி வராததால், கழுத்தை நெரித்தே கொன்றுள்ளான் இந்த 14 வயது சிறுவன், ஷீலா தேவிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஷீலா பிழைப்பு தேடி தமிழகம் வந்தவர்கள், குடும்பத்துடன் திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள்.. அங்கேயே ஒரு பனியன் கம்பெனியிலும் வேலை பார்த்து வந்தனர்.
அந்த சிறுவனுக்கும் ஷீலாதேவிக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த கணவர் மிதுன் மனைவியைக் கண்டித்தும் அவர் கேட்காததால், ஜனவரி மாதம் பொங்கலையொட்டி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபம் அடைந்த மிதுன், பொங்கல் விடுமுறையை ஒட்டி குழந்தைகளுடன் குழந்தைகளுடன் பீகார் சென்று விட்டார்; அதன்பின்பு திரும்பவில்லை.
அதற்கு பிறகு அவர் திரும்பி திருப்பூருக்கு வரவே இல்லை. ஆனால் ஷீலா தேவி மட்டும் திருப்பூர் வீட்டிலேயே தனியாக குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில், ஷீலாவின் கணவர் செல்போனுக்கு அழைத்துள்ளார். ஷீலா அழைப்பை ஏற்காததால், சந்தேகமடைந்து தனது சகோதரர்களுக்கு போன் செய்து ஷீலா வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார் . அவர்கள் போய் பார்த்தபோது அங்கு 14 வயது சிறுவனும் ஷீலாவும் துாங்கிக் கொண்டிருந்தனர்.
சிறுவனை பிடித்த இளைஞர்கள் ஷீலாவை எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை; சோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
சிறுவனிடம் விசாரித்தபோது நள்ளிரவில், பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் ஷீலா மறுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அப்படியே சடலத்துடன் இரவில் துாங்கி விட்டதாகவும் கூலாகத் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்து சிறுவனை ஒப்படைத்தனர்.
அவர் வேலைக்கு சென்றுவிட்டால், இந்த சிறுவனை வீட்டுக்கு வரவழைத்து விடுவாராம் ஷீலா தேவி.. இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.