ஜெயம் ரவியின் ‘பூமி’ மூன்றாவது லுக் போஸ்டர் இதோ
ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை புரிந்தது. அந்த படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு ஜெயம் ரவி தற்போது ‘பூமி’ படமும் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ‘பூமி’ படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வரும் மார்ச் 9 ல் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பூமி படத்திற்கு இமான் இசையமைத்துள்ளாராம்.