கிருஷ்ணகிரி: சென்னையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா, தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலாவதாக, 67 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. தமிழகத்தில் இந்த மாவட்டம் மட்டும் தான் பச்சை மண்டலத்தில் இருந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா