சென்னை அண்ணா சாலை ரஹேஜா டவர்ஸில் தீ விபத்து

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 • 0
 •  
 •  
 •  

சென்னை அண்ணா சாலையில் உள்ள ரஹேஜா டவர்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, கட்டிடத்தின் 3 வது மாடியில் தீ பரவுகிறது. கட்டிடத்தின் உள்ளே உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், பதட்டமான சூழ்நிலை அங்கு நிலவுகிறது.


Tag: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *