இந்திய அணி தொடரை 5-0 என வென்றது; பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா!
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ‘டுவென்டி-20’ போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 5-0 என முழுமையாக வென்றது.
ஐந்தாவது டி-20 போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
Comments are closed.