Darbar Trailer – தர்பார் ட்ரெய்லர்

Darbar Movie Trailer: ‘சர்கார்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி.



Comments are closed.

https://newstamil.in/