சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3000 வீடுகள்!

வெளிநாடு சென்று திரும்பியதால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்ற வேண்டாம். கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதில் சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த வீடுகள் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


1 thought on “சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3000 வீடுகள்!

  • November 23, 2022 at 3:41 pm
    Permalink

    I’ve been troubled for several days with this topic. totosite, But by chance looking at your post solved my problem! I will leave my blog, so when would you like to visit it?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *