பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்!

வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது தெரியவந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மட்டும் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளன” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/