தனிமைப்படுத்தியவர்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை; விஜயபாஸ்கர்

கொரோனாவை அலட்சியப்படுத்தும் மக்களில் பலர் ஊரடங்கை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. தயவு செய்து உங்களை, உங்களது குடும்பத்தை காப்பாற்ற பின்பற்றவும். அறிவிப்புகளை முறையாக பின்பற்றவும்.

சட்டத்தை மக்கள் பின்பற்றுவதை மாநிலங்கள் உறுதி செய்ய நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

இந்நிலையில், தனிமைப்படுத்தியவர்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Comments are closed.

https://newstamil.in/