Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

இவனை ரொம்ப மிஸ் பண்றேன் – விஷ்ணு விஷால் வருத்தம்!

நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், முழு நாடும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை உறவினர்களையும் சந்திக்க முடியவில்லை.

தற்போது தனது பெற்றோருடன் தங்கியுள்ள விஷ்ணு விஷால், தனது மகனைப் பார்ப்பதைத் தவறவிட்டதாகவும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Image

ட்விட்டர் பக்கத்தில் இந்த ஊரடங்கு காரணத்தால் தனது செல்ல மகனை பார்க்க முடியாமல் நடிகர் விஷ்ணு விஷால் தவிப்பதாக பதிவிட்டுள்ளார். தனது உயிருக்கு உயிரான மகன் ஆர்யானின் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு, மகனை காண ஆவலோடு காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.



Comments are closed.