பிகினியில் சூடேற்றும் பத்ரலேகா!
SHARE THIS
மர்டர் படம், பாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத படமாக அமைந்திருந்தது என்று கூறினால் அது மறுப்பதற்கில்லை, அதில் நடித்தவர் தான் பத்ரலேகா.
இவர், இன்ஸ்டாகிராமில் வியாழக்கிழமை ஒரு த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்டுருந்தார், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்ரலேகாவின் காதலன், நடிகர் ராஜ்குமார் ராவ், புகைப்படத்தை பார்த்து அவர் ஒரு உண்மையான நீல “நீர் குழந்தை” என்று வர்ணித்து உள்ளார். அதில் ஒரு வெள்ளை பிகினியில் அவர் நம்மை மூச்சடைக்க வைக்கிறார்.

LATEST FEATURES:
நடிகர் விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்?
மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா
Actress Malavika Sizzling Photoshoot | அழகென்றால் அவள் தானா! நடிகை மாளவிகா மோகனின் போட்டோ ஷூட்
தேசிய விருது - அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு & சூப்பர் டீலக்ஸ்
நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
கொரோனா - மீண்டும் கடும் பாதிப்பில் மாநிலங்கள்!
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் காலமானார்