எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்

சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய தகவல் வெளியானது.

இந்நிலையில்,எஸ்பிபி இன்று பிற்பகலில் காலமானதாக அவரது மகன் எஸ்பிபி சரண் பேட்டி, ஆகஸ்ட் 5ந் தேதி முதல் சிகிச்சையில் இருந்த எஸ்பிபி காலமானார்.
எஸ்பிபி உடல் நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார்
இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு
74 வயதான எஸ்பிபி எம்ஜிஎம் மருத்துவமனையில் இன்று காலமானார்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி காலமானார் என இயக்குனர் வெங்கட்பிரபு ட்வீட்
எஸ்பிபி பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்
எஸ்பிபி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெங்கட் பிரபு ட்வீட்
எஸ்பிபி காலமாகிவிட்டதாக எம்ஜிஎம் மருத்துவமனையில் உள்ள இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்
எஸ்பிபி மறைவுக்கு நடிகர் பிரசன்னாவும் இரங்கல் தெரிவித்து ட்வீட்


179 thoughts on “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/