சூர்யா நடிக்கும் 39வது படம் ‘அருவா’

சூர்யா நடிக்கும் 39வது படத்தை Studio Green தயாரிக்கிறது, இந்தப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் இப்படத்திற்கு ‘அருவா‘ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது சூர்யா, இயக்குனர் ஹரி இணையும் 6வுது படம், இயக்குனர் ஹரியின் 16வது படம், இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020 தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்



Comments are closed.

https://newstamil.in/