ரஜினிகாந்துக்கு வாழ்த்து மழை பொழியும் பிரபலங்கள்!
தமிழ் சினிமா யாராலும் நிரப்பு முடியாத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.
சினிமாத்துறை வட்டாரமும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள இந்த நேரத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் பிரபலங்கள் போட்டி போட்டுகொண்டு தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரபலங்களின் சில ட்விட்டுகள் இதோ…
Comments are closed.