ஊரடங்கு பசி கொடுமை – ஆற்றில் 5 பிள்ளைகளை வீசி கொன்ற தாய்!
ஒரு பெண் தனது ஐந்து குழந்தைகளை உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் ஜெகாங்கிராபாத்தில் உள்ள கங்கா ஆற்றில் வீசினார். மீட்புப் படையினர் குழந்தைகளைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Read more