கடைசி வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கி கொலை – புகைப்படங்கள்

கடந்த 3 வருடங்களுக்கு, முன்னர் கென்யாவின் கரிஸா பகுதியில் உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி கண்டறியப்பட்டது.

கென்யா நாட்டில் வளர்ந்து வந்த உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டியுடன் கொலைசெய்யப்பட்டுள்ளது.Comments are closed.

https://newstamil.in/