பேய் மேக்கப் போட்ட காஜல் அகர்வால்!
SHARE THIS
0
நடிகை காஜல் அகர்வாலின் புதிய புகைப்படங்கள், ரசிகர்களை அலற வைத்துள்ளது. அவரது மேக்கப் சொதப்பல் காரணமாக, மிகவும் வயதானவர் போல பயங்கரமாக தெரிகிறார்.
கர்ண கொடூரமா இருக்கு இனிமே இப்படி மேக்கப் போடாத என்றும், பயமா இருக்கு மேடம் ப்ளீஸ் இந்த போட்டோவை டெலிட் பண்ணுங்க என்றும், காஜல் அகர்வால் செல்லத்துக்கு யாருடா, இப்படி மேக்கப் போட்டது என்றும் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளை போட்டு, வறுத்தெடுத்து வருகின்றனர்.
LATEST FEATURES:
" கொரோனா சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"- நடிகர் சூர்யா ட்வீட்!
ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்: ஓபிஎஸ் - இ.பி.எஸ்.,
பட்ஜெட் 2021 - மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்
🔴VIDEO: யானை மீது எரியும் டயரை வீசிய அதிர்ச்சி காட்சிகள்
கூட்டணிக்கு 34 என்பது சரிப்பட்டு வருமா? இறுதி செய்த திமுக
சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை
பரபரப்பு அறிக்கை - 'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு! ஏன்?