பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா
அண்மையில் விழா ஒன்றில் பங்கேற்க வந்த சார்லஸ், தன்னை அறியாமலேயே கை கொடுக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர் வணக்கம் செய்தார்.
இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா உள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.
Comments are closed.